பொது செய்தி

தமிழ்நாடு

அறுவை சிகிச்சை துவக்கம்

Added : ஆக 28, 2021
Share
Advertisement
தொண்டி :தொண்டி அரசு ஆரம்பசுகாதார நிலையத்தில்கொரனோவால் நிறுத்தி வைக்கபட்ட பிரசவ அறுவை சிகிச்சை மீண்டும் துவங்கியது. தொண்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. திருவெற்றியூர், எஸ்.பி.பட்டினம், மங்களக்குடி, பாண்டுகுடி, வெள்ளையபுரம் ஆகிய துணை சுகாதார நிலையங்களுக்கு தலைமையிடமாக இருப்பதால் இங்கு பிரசவம் மற்றும் குடும்ப நல அறுவை சிகிச்சை நடைபெறும். கொரோனா பரவலால்

தொண்டி :தொண்டி அரசு ஆரம்பசுகாதார நிலையத்தில்கொரனோவால் நிறுத்தி வைக்கபட்ட பிரசவ அறுவை சிகிச்சை மீண்டும் துவங்கியது. தொண்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. திருவெற்றியூர், எஸ்.பி.பட்டினம், மங்களக்குடி, பாண்டுகுடி, வெள்ளையபுரம் ஆகிய துணை சுகாதார நிலையங்களுக்கு தலைமையிடமாக இருப்பதால் இங்கு பிரசவம் மற்றும் குடும்ப நல அறுவை சிகிச்சை நடைபெறும். கொரோனா பரவலால் கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக இந்த சிகிச்சைகள் நிறுத்தி வைக்கப்பட்டது.சிகிச்சைக்காக வரும் பெண்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கபட்டனர். தற்போது இப்பகுதியில் கொரோனா தொற்று குறைந்தது. இதனால் பிரசவ அறுவை சிகிச்சை மீண்டும் துவங்கியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X