தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம்

Added : ஆக 28, 2021
Share
முதுகுளத்துார் :: முதுகுளத்துார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகளிர் திட்டத்தின் சார்பில் வேலைவாய்ப்பு,தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் நடந்தது.திட்ட இயக்குனர் விஜயலெட்சுமி தலைமையிலும் உதவி திட்ட அலுவலர் சரவண பாண்டியன் முன்னிலையிலும் நடந்தது. வேலை வாய்ப்பு முகாமில் முதுகுளத்துார், கமுதி, கடலாடி தாலுகாவை சேர்ந்த 350க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து

முதுகுளத்துார் :: முதுகுளத்துார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகளிர் திட்டத்தின் சார்பில் வேலைவாய்ப்பு,தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் நடந்தது.திட்ட இயக்குனர் விஜயலெட்சுமி தலைமையிலும் உதவி திட்ட அலுவலர் சரவண பாண்டியன் முன்னிலையிலும் நடந்தது. வேலை வாய்ப்பு முகாமில் முதுகுளத்துார், கமுதி, கடலாடி தாலுகாவை சேர்ந்த 350க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.வட்டார இயக்க மேலாளர்கள் மயில்ராஜ்(முதுகுளத்துார்), அரசகுமார் (கடலாடி), செந்தில்வேல்(கமுதி) உட்பட பலரும் இருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X