பொது செய்தி

தமிழ்நாடு

சுண்டியிழுக்கும் சுவையில் கிறங்கிப்போவீங்க!

Added : ஆக 28, 2021
Share
Advertisement
திருப்பூர், மங்கலம் ரோடு, வஞ்சிபாளையத்தில் புதிதாக ராயல் ஸ்பைஸ் ரெஸ்டாரண்ட் துவங்கப்பட்டுள்ளது.இது குறித்து, அதன் உரிமையாளர் தங்கவேலு கூறியதாவது:திருப்பூர் பகுதி மக்களுக்கு தரமான, சுவையான உணவு வகைகளை வழங்கும் எண்ணத்துடன் செயல்படுகிறோம். எங்கள் உணவு வகைகளில், செயற்கை நிறமூட்டிகள், சுவை சேர்க்கும் ரசாயனங்கள், அஜினமோட்டோ போன்றவை சேர்க்கப்படுவதில்லை.இயற்கையான

திருப்பூர், மங்கலம் ரோடு, வஞ்சிபாளையத்தில் புதிதாக ராயல் ஸ்பைஸ் ரெஸ்டாரண்ட் துவங்கப்பட்டுள்ளது.இது குறித்து, அதன் உரிமையாளர் தங்கவேலு கூறியதாவது:திருப்பூர் பகுதி மக்களுக்கு தரமான, சுவையான உணவு வகைகளை வழங்கும் எண்ணத்துடன் செயல்படுகிறோம். எங்கள் உணவு வகைகளில், செயற்கை நிறமூட்டிகள், சுவை சேர்க்கும் ரசாயனங்கள், அஜினமோட்டோ போன்றவை சேர்க்கப்படுவதில்லை.

இயற்கையான பொருட்கள் மூலம் சுவை மற்றும் நிறம் ஏற்றப்படுகிறது. எங்கள் சிறப்பு தயாரிப்புகள், ராயல் ஸ்பைஸ் ஸ்மோக்டு சிக்கன், ராயல் ஸ்பெஷல் பெப்பர் கிரில், மீன் பொரிச்சது, ராயல் கிரில்டு மீன் மற்றும் அசார்ட்டட் கபாப் ஆகியன சுவை மிகுந்து வாடிக்கையாளரின் ருசிக்கு ஏற்றவாறு வழங்குகிறோம்.நிறுவனத்தில், 30 பேர் அமரக் கூடிய 'ஏசி' பார்ட்டி ஹால், 50 முதல் 100 பேர் அமரக்கூடிய ஓபன் பார்ட்டி ஹால் 'எல்இடி' திரை வசதியுடன் உள்ளது. சிறுவர் விளையாடும் பகுதியும் உள்ளது. பார்ட்டி ஆர்டர்கள் மற்றும் பார்சல் ஆர்டர்களும் ஏற்று கொள்ளப்படும். விவரங்களுக்கு, 78258 - 84477, 70108 - 13993 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X