பொது செய்தி

தமிழ்நாடு

பழனியப்பா கார்டன்ஸில் டி.டி.சி.பி., சைட்கள்

Added : ஆக 28, 2021
Share
Advertisement
திருப்பூர்:சூரியநல்லுாரில், பழனியப்பா கார்டனில் அதிநவீன தரத்துடன் வீட்டுமனைகள் அமைக்கப்பட்டுள்ளன.தாராபுரம் - திருப்பூர் நான்கு வழிச்சாலையிலுள்ள சூரியநல்லுாரில், பழனியப்பா கார்டன்ஸ் அமைக்கப்பட்டுள்ளது. நல்ல காற்றோட்டமான வாஸ்து முறைப்படி வீட்டுமனைகள் பிரிக்கப்பட்டு, அரசு அங்கீகாரத்துடன் மனைகள் அமைக்கப்பட்டுள்ளது.கார்டனில், 1.50 சென்ட் முதல், தனித்தனி

திருப்பூர்:சூரியநல்லுாரில், பழனியப்பா கார்டனில் அதிநவீன தரத்துடன் வீட்டுமனைகள் அமைக்கப்பட்டுள்ளன.தாராபுரம் - திருப்பூர் நான்கு வழிச்சாலையிலுள்ள சூரியநல்லுாரில், பழனியப்பா கார்டன்ஸ் அமைக்கப்பட்டுள்ளது. நல்ல காற்றோட்டமான வாஸ்து முறைப்படி வீட்டுமனைகள் பிரிக்கப்பட்டு, அரசு அங்கீகாரத்துடன் மனைகள் அமைக்கப்பட்டுள்ளது.கார்டனில், 1.50 சென்ட் முதல், தனித்தனி வீட்டுமனைகள் விற்பனைக்கு உள்ளன. அகலமான, 40 அடி அகல தார்ரோடு, குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, கழிவுநீர் வடிகால் வசதி, நடைபாதை மற்றும் பூங்கா என, அதிநவீன தரத்துடன், உடனடியாக வீடு கட்டி குடியேறும் நிலையில் அமைக்கப்பட்டுள்ளது.அனைத்து தரப்பினருக்கு ஏற்றவாறு அமைந்துள்ள பழனியப்பா கார்டனில், 70 சதவீதம் வரை உடனடி வங்கிக்கடன் பெற்றுத்தரப்படும். விவரங்களுக்கு, 98944 55593, 99444 33852 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என, நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X