பொது செய்தி

தமிழ்நாடு

மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதல் கட்ட சோதனை வெற்றி .

Added : ஆக 28, 2021
Share
Advertisement
நெல்லை:நெல்லை மாவட்டம்பணகுடி மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் சர்வீஸ் மாடலில் உள்ள திரவ எரிபொருள் சோதனை இன்று மதியம் சுமார் 1. 10 மணி அளவில் 450 விநாடிகள் நடைபெற்றது. இந்த சோதனை முழு வெற்றி அடைந்துள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. அடுத்த வருட இறுதிக்குள் மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதல் கட்ட சோதனை இன்று

நெல்லை:நெல்லை மாவட்டம்பணகுடி மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் சர்வீஸ் மாடலில் உள்ள திரவ எரிபொருள் சோதனை இன்று மதியம் சுமார் 1. 10 மணி அளவில் 450 விநாடிகள் நடைபெற்றது. இந்த சோதனை முழு வெற்றி அடைந்துள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. அடுத்த வருட இறுதிக்குள் மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதல் கட்ட சோதனை இன்று நடைபெற்றது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் சிவன் ககன்யான் திட்ட இயக்குனர் ஹட்டன், இயக்குனர்கள் சோம்நாத், நாராயணன் உட்பட அனைவரும் காணொளி காட்சி மூலம் இந்த நிகழ்வை பார்த்தனர். மகேந்திரகிரி திரவ இயக்க உந்தும இயக்குனர் அழகுவேல் முன்னிலையில் இந்த சோதனை நடைபெற்றது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X