உ.பி.,க்கு மாதம் ஒருமுறை செல்ல பிரதமர் மோடி திட்டம்

Updated : ஆக 30, 2021 | Added : ஆக 28, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலை சந்திக்க இருக்கும் உத்தர பிரதேசத்திற்கு, மாதம்ஒருமுறை பயணம் மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளார்.உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. அடுத்த ஆண்டு இங்கு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இங்கு, ஆட்சியை தக்க வைக்க பா.ஜ., தீவிர பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளது. மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்ட இலவச
 உ.பி.,க்கு, மாதம் ஒருமுறை, செல்ல ,பிரதமர் மோடி, திட்டம்

அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலை சந்திக்க இருக்கும் உத்தர பிரதேசத்திற்கு, மாதம்ஒருமுறை பயணம் மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளார்.

உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. அடுத்த ஆண்டு இங்கு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இங்கு, ஆட்சியை தக்க வைக்க பா.ஜ., தீவிர பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளது. மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்ட இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் திட்டம், இந்த மாநிலத்தில் பா.ஜ.,வுக்கு பலன் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அடுத்த ஆண்டு மார்ச் வரை ஒவ்வொரு மாதமும் உ.பி.,க்கு பயணம் மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளார்.

அதற்கான திட்டங்கள் தயாராக உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அடுத்த மாதம், லக்னோவில் அமைக்கப்பட்டுள்ள பூர்வாஞ்சல் விரைவுவழிச் சாலையை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.அக்டோபரில் கோரக்பூருக்கு செல்லும் பிரதமர், புதிதாக கட்டப்பட்டு உள்ள உரத் தொழிற்சாலையை திறந்து வைக்கவுள்ளார்.

கடந்த 2017 மற்றும் 2019ம் ஆண்டுகளில் பா.ஜ.,வின் கோட்டையாக இருந்த கிழக்கு உத்தர
பிரதேசத்தில், இந்த இரண்டு திட்டங்களும் பா.ஜ.,வின் அடித்தளத்தை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-- - புதுடில்லி நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெயந்தன் - Chennai,இந்தியா
30-ஆக-202111:43:31 IST Report Abuse
ஜெயந்தன் பின்ன மூணாவது அலை எப்படிதான் வருவது.. இரண்டாவது அலையைப்போல ..மூன்றாவது அலைக்கும் நம்மாலான உதவி ..அப்போ மேற்கு வங்கம்...இப்போ..உ பி
Rate this:
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
30-ஆக-202111:41:27 IST Report Abuse
ஜெயந்தன் தினம் தினம் போனாலும்..தோல்வி உறுதி....ஏனென்றால் அங்கே இருப்பவர்கள் இப்போதுதான் விழித்துக்கொண்டிருக்கிறார்கள்...
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
29-ஆக-202117:57:20 IST Report Abuse
sankar உத்தரப்ரதேசம் சரி, பஞ்சாப், காஷ்மீர் செல்லவில்லையே ஏன் இந்த ஓரவஞ்சனை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X