பொது செய்தி

தமிழ்நாடு

லாரிகள் பறிமுதல்

Added : ஆக 28, 2021
Share
Advertisement
திருச்சுழி,: திருச்சுழி அருகே குவாரிகளில் சட்டத்திற்கு புறம்பாகவும், உரிய அனுமதி இன்றியும் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் உடை கற்களை கடத்தி செல்வதாக தாசில்தாருக்கு தகவல் வந்தது.தாசில்தார் முத்துகிருஷ்ணன் போலீசாருடன் இணைந்து தீவிர வாகன சோதனை செய்தார். வரிசையாக வந்த மூன்று லாரிகளை சோதனை செய்ய முயன்றபோது லாரி ஓட்டுனர்கள் தப்பினர். தாசில்தார்

திருச்சுழி,: திருச்சுழி அருகே குவாரிகளில் சட்டத்திற்கு புறம்பாகவும், உரிய அனுமதி இன்றியும் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் உடை கற்களை கடத்தி செல்வதாக தாசில்தாருக்கு தகவல் வந்தது.தாசில்தார் முத்துகிருஷ்ணன் போலீசாருடன் இணைந்து தீவிர வாகன சோதனை செய்தார். வரிசையாக வந்த மூன்று லாரிகளை சோதனை செய்ய முயன்றபோது லாரி ஓட்டுனர்கள் தப்பினர். தாசில்தார் சோதனையிட்டபோது வெள்ளை நிற உடை கற்கள், சாதா ரக உடைகற்கள் இருப்பது தெரியவந்தது. லாரிகளை பறிமுதல் செய்து திருச்சுழி போலீசில் ஒப்படைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X