தமிழ்நாடு

டிரோன் மூலம் மருந்து; சாதிக்கும் விவசாயி

Updated : ஆக 29, 2021 | Added : ஆக 28, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
அருப்புக்கோட்டை: நம்நாட்டின் பிரதான தொழில் விவசாயம். பாரம்பரியமாக விவசாயம் செய்து வரும் விவசாயிகள் அதிகமானோர் உள்ளனர். கிராமபுறங்களில் விவசாயத்தை நம்பி தான் மக்கள் உள்ளனர்.மழை பொய்த்து போனாலும் தண்ணீர் இல்லாவிட்டாலும், பூமி வறண்டு போனாலும் விடாமல் விவசாயம் செய்து வருபவர்கள் பலர் உள்ளனர். விவசாயத்திலும் கால மாற்றத்திற்கு ஏற்ப நவீன முறைகள் வந்துள்ளன. நேரம்,
 டிரோன் மூலம் மருந்து; சாதிக்கும் விவசாயி

அருப்புக்கோட்டை: நம்நாட்டின் பிரதான தொழில் விவசாயம். பாரம்பரியமாக விவசாயம் செய்து வரும் விவசாயிகள் அதிகமானோர் உள்ளனர்.

கிராமபுறங்களில் விவசாயத்தை நம்பி தான் மக்கள் உள்ளனர்.மழை பொய்த்து போனாலும் தண்ணீர் இல்லாவிட்டாலும், பூமி வறண்டு போனாலும் விடாமல் விவசாயம் செய்து வருபவர்கள் பலர் உள்ளனர். விவசாயத்திலும் கால மாற்றத்திற்கு ஏற்ப நவீன முறைகள் வந்துள்ளன. நேரம், காலம், ஆட்கள் பற்றாக்குறை இவற்றை போக்கும் வகையில் பல யுக்திகள் வந்து விட்டன. அதில் ஒன்று தான் பயிரிடப்பட்ட பயிர்களுக்கு மருந்து தெளிக்கும் முறை.

பயிர்களில் பூச்சி , நோய்கள் தாக்கும் போது, மருந்து அடிப்பர்.இதில் ஒரே நேரத்தில் ஊர் முழுவதும் உள்ள நிலங்களில் மருந்து அடிக்க வேண்டிய நிலையில் மருந்து அடிப்பவருக்கு கடும் கிராக்கி ஏற்படும். கூலியும் உயர்ந்து விடும். இதை தவிர்க்க டிரோன் மூலம் மருந்து அடிக்கும் முறையை அருப்புக்கோட்டை கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த விவசாயி சீனிவாசன் செய்து வருகிறார்.

இவர் தன்னுடைய 100 ஏக்கர் நிலத்தில் பயரிடப்பட்ட பயிர்களுக்கு மருந்து தெளிக்க, நவீன முறையில் டிரோன் பயன்படுத்தி மருத்து அடிக்கிறார். இதனால் நேர செலவு, குறைவான கூலி குறைவாக இருப்பதாக கூறுகிறார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-ஆக-202115:51:47 IST Report Abuse
Ram Pollachi முடி உள்ள சீமாட்டி அள்ளியும் முடிவான் அவுத்தும் முடிவான்! ஒண்டி சண்டி எல்லாம் வேடிக்கை பார்க்க வேண்டியது தான்.
Rate this:
Cancel
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
29-ஆக-202113:44:19 IST Report Abuse
THINAKAREN KARAMANI அருப்புக்கோட்டை விவசாயி சீனிவாசன் அவர்கள் 'டிரோன்' மூலம் பயிர்களுக்கு மருந்து அடிக்கும் நவீன முறையை செய்வது மிகவும் பாராட்டுதற்குரிய செயல். அரசு ஒவ்வொரு ஏரியாவுக்கு ஒரு மைய்யம் அமைத்து இந்த 'டிரோன்'களை வாடகைக்கு விட்டு அனைத்து விவசாயிகளும் இதுபோன்று நவீன முறையில் பயிர்களுக்கு மருந்து அடிக்கும் முறையைக் கையாண்டு பயனடைய ஆவன செய்யவேண்டும். THINAKAREN KARAMANI, VELLORE, INDIA
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X