இன்றைய நிகழ்ச்சி :விருதுநகர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய நிகழ்ச்சி :விருதுநகர்

Added : ஆக 28, 2021
Share
ஆன்மிகம்சிறப்பு பூஜை, ஸ்ரீ வாலசுப்பிரமணியசுவாமி கோயில், விருதுநகர், காலை 6:30 மணி.சிறப்பு அலங்காரம், ஸ்ரீ வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 7:00 மணி.விசேஷ தீபாராதனை, ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.சிறப்பு அலங்காரம், துள்ளுமாரியம்மன் கோயில், பாண்டியன் நகர், விருதுநகர், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை, மீனாட்சி சொக்கநாதர் கோயில், விருதுநகர், காலை 7:30

ஆன்மிகம்சிறப்பு பூஜை, ஸ்ரீ வாலசுப்பிரமணியசுவாமி கோயில், விருதுநகர், காலை 6:30 மணி.சிறப்பு அலங்காரம், ஸ்ரீ வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 7:00 மணி.விசேஷ தீபாராதனை, ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.சிறப்பு அலங்காரம், துள்ளுமாரியம்மன் கோயில், பாண்டியன் நகர், விருதுநகர், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை, மீனாட்சி சொக்கநாதர் கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.விசேஷ பூஜை, வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ.,காலனி, விருதுநகர், காலை 8:30 மணி.சிறப்பு வழிபாடு, சிவகணேசன் கோயில், வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 8:30 மணி.விசேஷ தீபாராதனை, பெருமாள் கோயில், சிவகாசி, காலை 9:00 மணி.சிறப்பு பூஜை, கருப்பசாமி கோயில், சிவகாசி, காலை 7:00 மணி.சிறப்பு வழிபாடு, அக்னி விநாயகர் கோயில், சிவகாசி, காலை 6:00 மணி.சிறப்பு அலங்காரம், நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், காலை 9:00 மணி.சிறப்பு பூஜை, சிவபால விநாயகர் கோயில், சிவகாசி, காலை 9:00 மணி.விசேஷ தீபாராதனை, விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 9:00 மணி.சிறப்பு பூஜை, துர்க்கை பரமேஸ்வரி அம்மன் கோயில், சிவகாசி, காலை 9:00 மணி.விசேஷ அலங்காரம், சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், சிவகாசி, காலை 9:00 மணி.சிறப்பு பூஜை, மாரியம்மன் கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை, பத்திரகாளியம்மன் கோயில், சிவகாசி, காலை 9:00 மணி.சிறப்பு பூஜை, பேச்சி அம்மன் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.கார்த்திகை வழிபாடு, ஸ்ரீ வாலசுப்பிரமணியசுவாமி கோயில், காலை 7:30 மணி, விருதுநகர்.கார்த்திகை வழிபாடு, ஸ்ரீ ஞானதண்டாயுதபாணி கோயில், தெப்பம் தெற்கு படித்துறை, விருதுநகர், காலை 8:00 மணி.பொதுபாராட்டு விழா , தொழில் வர்த்தக சங்கம், ராஜபாளையம், மாலை 5:00 மணி, தலைப்பு: மருத்துவர் கு .கணேசன் வசீகரிக்கும் எழுத்தாளுமை, ஏற்பாடு: தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம், ராஜபாளையம் கிளை.இலவச கண் சிகிச்சை, பொதுமருத்துவ முகாம், பி. எஸ். குமாரசாமி ராஜா நுாற்றாண்டு திருமண மண்டபம், ராஜபாளையம், காலை 9:00 - 1:00 மணி, ஏற்பாடு: பி.எஸ்.கே திருமண மண்டப கமிட்டி, ராஜபாளையம் டவுன் லயன்ஸ் சங்கம், சிங்கராஜா கோட்டை ராஜூக்கள் இளைஞரணி.புத்தக கண்காட்சி, ஏ.பி.ஆர்., மஹால், ராமமூர்த்தி ரோடு, விருதுநகர், காலை 9:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை, ஏற்பாடு: மக்கள் வாசிப்பு இயக்கம், ஸ்ரீ மிரித்திகா பதிப்பகம், த.மு.எ.க.ச.,யோகா பயிற்சி, அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம், காலை 6:30 மணி.மனவளக்கலை பயிற்சி, அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X