மின் மாற்றி அமைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மின் மாற்றி அமைப்பு

Added : ஆக 29, 2021
Share
உத்திரமேரூர் : மானாம்பதி பிரிவிற்கு உட்பட்ட மானாம்பதி மற்றும் சுற்றியுள்ள மங்களம்மா நகர், அருணாச்சலா நகர், கண்ணம்மாசத்திரம் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட நகர்களில் குறைந்த மின்னழுத்தம் பிரச்னை இருந்து வந்தது.இதனால், இப்பகுதிக்கு என, புதிய மின்மாற்றி அமைக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள், உத்திரமேரூர் தி.மு.க., எம்.எல்.ஏ., சுந்தரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.இதை

உத்திரமேரூர் : மானாம்பதி பிரிவிற்கு உட்பட்ட மானாம்பதி மற்றும் சுற்றியுள்ள மங்களம்மா நகர், அருணாச்சலா நகர், கண்ணம்மாசத்திரம் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட நகர்களில் குறைந்த மின்னழுத்தம் பிரச்னை இருந்து வந்தது.

இதனால், இப்பகுதிக்கு என, புதிய மின்மாற்றி அமைக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள், உத்திரமேரூர் தி.மு.க., எம்.எல்.ஏ., சுந்தரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.இதை தொடர்ந்து, மானாம்பதி ஒட்டக்கூத்தர் தெருவில், 63 கே.வி.ஏ., எனப்படும் கிலோவாட் ஆம்பியர் திறன் கொண்ட புதிய மின் மாற்றி அமைக்கப்பட்டது.மேற்பார்வை பொறியாளர் பிரசாத், புதிய மின் மாற்றியை இயக்கி வைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X