அரசியலமைப்பு மாயமாகும்!

Added : ஆக 29, 2021
Share
Advertisement
நம் நாட்டில் ஹிந்துக்கள் பெரும்பான்மையினராக இருக்கும் வரை தான் அரசியலமைப்பு, சட்டங்கள், மதச் சார்பின்மை குறித்து எல்லாரும் பேசுவர். பிற மதத்தினரின் எண்ணிக்கை அதிகரிக்குமானால், நீதிமன்றங்கள் இருக்காது; அரசியல்அமைப்பு, மதச் சார்பின்மை மாயமாகும்.நிதின் படேல்குஜராத் துணை முதல்வர், பா.ஜ.,இது தான் காரணம்!விவசாய பொருட்களின் விலையை நிர்ணயிப்பது உள்ளிட்ட அனைத்து

நம் நாட்டில் ஹிந்துக்கள் பெரும்பான்மையினராக இருக்கும் வரை தான் அரசியலமைப்பு, சட்டங்கள், மதச் சார்பின்மை குறித்து எல்லாரும் பேசுவர். பிற மதத்தினரின் எண்ணிக்கை அதிகரிக்குமானால், நீதிமன்றங்கள் இருக்காது; அரசியல்அமைப்பு, மதச் சார்பின்மை மாயமாகும்.

நிதின் படேல்குஜராத் துணை முதல்வர், பா.ஜ.,

இது தான் காரணம்!

விவசாய பொருட்களின் விலையை நிர்ணயிப்பது உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் பா.ஜ.,வின் பணக்கார நண்பர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதனால் தான் மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் விவசாயிகள் எதிர்க்கின்றனர்.

பிரியங்காபொதுச் செயலர், காங்.,

வன்முறையாளர்களா?

மக்கள் ஜனநாயக கட்சியின் இளைஞர் அணியினருக்கு ஆலோசனைக் கூட்டம் நடத்துவதற்கு, போலீசார் அனுமதி அளிக்கவில்லை. முள் கம்பிகளை கட்டி வழி மறிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் மக்கள் மீது வன்முறையாளர்கள் என முத்திரை குத்துவது போல் அமைந்துள்ள இந்த செயலை கண்டிக்கிறேன்.

மெஹபூபா முப்தி, தலைவர், மக்கள் ஜனநாயக கட்சி

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X