சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீட்டில் நகை பணம் திருட்டு

Added : ஆக 29, 2021
Share
Advertisement
உத்தமபாளையம் : உத்தமபாளையம் முத்துக்கருப்பணசாமி கோயில் அருகில் வசிப்பவர் அப்பாஸ் மந்திரி மனைவி பரக்கத்நிஷா 52. இவர் மகனுடன் சென்னைக்கு சென்றார். இதையறிந்த மர்ம நபர்கள் இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் வைத்திருந்த 11 பவுன் தங்க நகை, ரூ. 30 ஆயிரத்தை திருடிச்சென்றனர். உத்தமபாளையம் எஸ்.ஐ., தினகர்பாண்டியன்

உத்தமபாளையம் : உத்தமபாளையம் முத்துக்கருப்பணசாமி கோயில் அருகில் வசிப்பவர் அப்பாஸ் மந்திரி மனைவி பரக்கத்நிஷா 52. இவர் மகனுடன் சென்னைக்கு சென்றார். இதையறிந்த மர்ம நபர்கள் இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் வைத்திருந்த 11 பவுன் தங்க நகை, ரூ. 30 ஆயிரத்தை திருடிச்சென்றனர். உத்தமபாளையம் எஸ்.ஐ., தினகர்பாண்டியன் விசாரிக்கிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X