காய்கறி கழிவுகளால் சிரமம்

Added : ஆக 29, 2021
Share
Advertisement
போடி :போடி சுப்பிரமணியர் கோயில் பின்புற ரோட்டில் அமைந்துள்ளது ஜ.கா.நி.,ஆரம்ப பள்ளி. இதன் அருகே தினசரி மார்க்கெட், பள்ளி, கோயில், மண்டபங்கள் உள்ளன. மார்க்கெட்டில் உள்ள காய்கறி கழிவுகளை பள்ளி அருகே கொட்டி வருகின்றனர். இதனை உண்பதற்காக கால்நடைகள் அதிகம் வருகின்றன. கழிவுகள் ரோடு முழுவதும் சிதறி கிடப்பதால் மார்க்கெட்டிற்கு நடந்து செல்வோர் துர்நாற்றத்தால்

போடி :போடி சுப்பிரமணியர் கோயில் பின்புற ரோட்டில் அமைந்துள்ளது ஜ.கா.நி.,ஆரம்ப பள்ளி. இதன் அருகே தினசரி மார்க்கெட், பள்ளி, கோயில், மண்டபங்கள் உள்ளன. மார்க்கெட்டில் உள்ள காய்கறி கழிவுகளை பள்ளி அருகே கொட்டி வருகின்றனர். இதனை உண்பதற்காக கால்நடைகள் அதிகம் வருகின்றன. கழிவுகள் ரோடு முழுவதும் சிதறி கிடப்பதால் மார்க்கெட்டிற்கு நடந்து செல்வோர் துர்நாற்றத்தால் சிரமப்படுகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X