பொது செய்தி

தமிழ்நாடு

விழிப்புணர்வு முகாம்

Added : ஆக 29, 2021
Share
Advertisement
ஆண்டிபட்டி, : ஆண்டிபட்டியில் நேரு யுவுகேந்திரா மற்றும் தேசம் இளைஞர் மன்றம் சார்பில் கொரோனா நோய் தடுப்பு வழிகாட்டுதல், இலவச கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு முகாம் நடந்தது. நேரு யுவகேந்திரா துணை இயக்குனர் செந்தில்குமார் தலைமை வகித்தார். ஆண்டிபட்டி பேரூராட்சி முன்னாள் தலைவர்கள் சேட்டு அருணாசலம், ராமசாமி முன்னிலை வகித்தனர். தேசம் இளைஞர் மன்ற தலைவர் அருள்மொழிவர்மன்

ஆண்டிபட்டி, :
ஆண்டிபட்டியில் நேரு யுவுகேந்திரா மற்றும் தேசம் இளைஞர் மன்றம் சார்பில் கொரோனா நோய் தடுப்பு வழிகாட்டுதல், இலவச கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு முகாம் நடந்தது.

நேரு யுவகேந்திரா துணை இயக்குனர் செந்தில்குமார் தலைமை வகித்தார். ஆண்டிபட்டி பேரூராட்சி முன்னாள் தலைவர்கள் சேட்டு அருணாசலம், ராமசாமி முன்னிலை வகித்தனர். தேசம் இளைஞர் மன்ற தலைவர் அருள்மொழிவர்மன் வரவேற்றார். அரசு மருத்துவமனை சித்தா டாக்டர் குமார், மருந்தாளுநர் அருணாசலம் ஆகியோர் கபசுர குடிநீர் வழங்கினர். சமூக ஆர்வலர் பாண்டி வாழ்த்தினார்.

கொரோனா மற்றும் இலவச தடுப்பூசி விழிப்புணர்வு தெரு நாடகத்தை டி.எஸ்.பி., தங்ககிருஷ்ணன் துவக்கி வைத்தார். கனகவேல் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X