ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.384 உயர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.384 உயர்வு

Added : ஆக 29, 2021
Share
சென்னை-தமிழகத்தில், நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 384 ரூபாய் அதிகரித்தது. தமிழகத்தில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 4,459 ரூபாய்க்கும்; சவரன், 35 ஆயிரத்து, 672 ரூபாய்க்கும் விற்பனையானது. கிராம் வெள்ளி, 66.60 ரூபாய்க்கு விற்கப்பட்டது.இந்நிலையில், நேற்று தங்கம் விலை கிராமுக்கு, 48 ரூபாய் உயர்ந்து, 4,507 ரூபாய்க்கும்; சவரனுக்கு, 384 ரூபாய் அதிகரித்து, 36 ஆயிரத்து, 56

சென்னை-தமிழகத்தில், நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 384 ரூபாய் அதிகரித்தது. தமிழகத்தில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 4,459 ரூபாய்க்கும்; சவரன், 35 ஆயிரத்து, 672 ரூபாய்க்கும் விற்பனையானது. கிராம் வெள்ளி, 66.60 ரூபாய்க்கு விற்கப்பட்டது.இந்நிலையில், நேற்று தங்கம் விலை கிராமுக்கு, 48 ரூபாய் உயர்ந்து, 4,507 ரூபாய்க்கும்; சவரனுக்கு, 384 ரூபாய் அதிகரித்து, 36 ஆயிரத்து, 56 ரூபாய்க்கும் விற்பனையானது. இதையடுத்து, மீண்டும் சவரன் விலை, 36 ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ளது. கிராம் வெள்ளி விலை, 2.10 ரூபாய் உயர்ந்து, 68.70 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X