அரசியல் செய்தி

தமிழ்நாடு

வழக்குகள் வாபஸ் முதல்வர் அறிவிப்பு

Added : ஆக 29, 2021
Share
Advertisement
வழக்குகள் வாபஸ்: முதல்வர் அறிவிப்பு'வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி, தமிழகத்தில் போராட்டம் நடத்திய வர்கள் மீது போடப்பட்ட வழக்குகள், திரும்ப பெறப்படும்' என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.மூன்று வேளாண் சட்டங்களை, ரத்து செய்ய வலியுறுத்தும் தீர்மானத்தை ஆதரித்து, தமிழக வாழ்வுரிமை கட்சி எம்.எல்.ஏ., வேல்முருகன் பேசுகையில், ''சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி,

வழக்குகள் வாபஸ்: முதல்வர் அறிவிப்பு'வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி, தமிழகத்தில் போராட்டம் நடத்திய வர்கள் மீது போடப்பட்ட வழக்குகள், திரும்ப பெறப்படும்' என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.மூன்று வேளாண் சட்டங்களை, ரத்து செய்ய வலியுறுத்தும் தீர்மானத்தை ஆதரித்து, தமிழக வாழ்வுரிமை கட்சி எம்.எல்.ஏ., வேல்முருகன் பேசுகையில், ''சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, போராட்டம் நடத்தியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை, திரும்ப பெற வேண்டும்,'' என்றார். இதே கோரிக்கையை, மனித நேய மக்கள் கட்சிஎம்.எல்.ஏ., ஜவாஹிருல்லாவும் முன்வைத்தார்.அதற்கு பதில் அளித்த முதல்வர், ''தமிழகம் முழுதும் அறவழியில் போராடிய விவசாயிகள், அரசியல் கட்சி தலைவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் திரும்ப பெறப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X