வீடு தேடி பழநி பிரசாதம்

Added : ஆக 29, 2021 | |
Advertisement
தபால் துறை, ஹிந்து அறநிலையத்துறை, பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவில் நிர்வாகத்துடன் இணைந்து பிரசாதங்களை தபாலில் அனுப்பும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. மூன்று மாதமாக நிறுத்தி வைக்கப்பட்ட இத்திட்டம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது. பிரசாதம் பெற விரும்புவோர் அருகில் உள்ள தபால் நிலையங்களில் இதற்கான படிவத்தை பூர்த்தி செய்து, 250 ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்ய

தபால் துறை, ஹிந்து அறநிலையத்துறை, பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவில் நிர்வாகத்துடன் இணைந்து பிரசாதங்களை தபாலில் அனுப்பும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. மூன்று மாதமாக நிறுத்தி வைக்கப்பட்ட இத்திட்டம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது. பிரசாதம் பெற விரும்புவோர் அருகில் உள்ள தபால் நிலையங்களில் இதற்கான படிவத்தை பூர்த்தி செய்து, 250 ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டும்.'அரை கிலோ பஞ்சாமிர்தம், ராஜ அலங்கார முருகன் படம், 10 கிராம் விபூதி அடங்கிய பிரசாதம் விரைவு தபாலில் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும்'' என, தபால்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X