சுடுநீர், இனி எளிது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சுடுநீர், இனி எளிது

Added : ஆக 29, 2021
Share
முத்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு, முகநுால் நண்பர்களுடன் இணைந்து மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை சார்பில், 'வாட்டர் ஹீட்டர்' வழங்கப்பட்டது. மருத்துவர் பிரசாந்த் தாமரைக்கண்ணன் பெற்று கொண்டார். அறக்கட்டளை முத்துார் பொறுப்பாளர்கள் யுவராஜா, கண்ணன், முத்துக்குமார், பிரேம்குமார், அறக்கட்டளை தலைவர் ராஜ்குமார், டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள்

முத்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு, முகநுால் நண்பர்களுடன் இணைந்து மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை சார்பில், 'வாட்டர் ஹீட்டர்' வழங்கப்பட்டது. மருத்துவர் பிரசாந்த் தாமரைக்கண்ணன் பெற்று கொண்டார். அறக்கட்டளை முத்துார் பொறுப்பாளர்கள் யுவராஜா, கண்ணன், முத்துக்குமார், பிரேம்குமார், அறக்கட்டளை தலைவர் ராஜ்குமார், டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X