அரசியல் செய்தி

தமிழ்நாடு

மாளிகைகளை பராமரிக்க ரூ.160.33 கோடி ஒதுக்கீடு

Added : ஆக 29, 2021
Share
Advertisement
சென்னை-அமைச்சர்களின் அரசு மாளிகைகள், ஆய்வு மாளிகைகள் போன்றவற்றை பராமரிக்க, 160.33 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்த, பொதுப்பணித்துறை கொள்கை விளக்க குறிப்பு: அமைச்சர்களின் அரசு மாளிகைகள், ஆய்வு மாளிகைகள், சுற்றுலா மாளிகைகள், பொதுப்பணித்துறை அலுவலகங்கள், அரசு அலுவலர் குடியிருப்புகள் ஆகியவற்றில், பராமரிப்பு மற்றும் பழுது பார்க்கும் பணிகள் செய்ய, நடப்பாண்டு, 160.33

சென்னை-அமைச்சர்களின் அரசு மாளிகைகள், ஆய்வு மாளிகைகள் போன்றவற்றை பராமரிக்க, 160.33 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த, பொதுப்பணித்துறை கொள்கை விளக்க குறிப்பு: அமைச்சர்களின் அரசு மாளிகைகள், ஆய்வு மாளிகைகள், சுற்றுலா மாளிகைகள், பொதுப்பணித்துறை அலுவலகங்கள், அரசு அலுவலர் குடியிருப்புகள் ஆகியவற்றில், பராமரிப்பு மற்றும் பழுது பார்க்கும் பணிகள் செய்ய, நடப்பாண்டு, 160.33 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

கவர்னர் மாளிகை, தலைமை செயலகம், உயர் நீதிமன்றம், மாவட்ட மற்றும் சார்பு நீதிமன்ற கட்டடங்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் அரசு மாளிகைகள், எம்.எல்.ஏ.,க்கள் அலுவலக கட்டடங்கள், மருத்துவமனைகள். மருத்துவ கல்லுாரிகள், ஆரம்ப, துணை சுகாதார நிலையங்கள், பள்ளிகள் உட்பட, பிற அரசு கட்டடங்களின் பராமரிப்பு பழுது பார்ப்பு பணிகளுக்காக, நடப்பாண்டில், 362.33 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னுரிமை அடிப்படையில் பணிகள் செயல்படுத்தப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X