தமிழ்நாடு

இன்று (ஆக., 29) கொரோனா தடுப்பூசி முகாம்

Added : ஆக 29, 2021
Share
Advertisement
மதுரையில் இன்று (ஆக., 29) காலை 9:00 - மாலை 4:00 மணி, இருப்பு உள்ள வரை நடக்கும் கொரோனா தடுப்பூசி முகாம்களில் முன்பதிவின்றி 18 வயது மேற்பட்டவர்களுக்கு 'கோவிஷீல்டு', கோவாக்சின்' செலுத்தப்படுகிறது.இளங்கோ மாநகராட்சி பள்ளி (45 வயதுக்கு மேற்பட்டோர், முன்பதிவு செய்தவர்கள்), திரு.வி.க. தொடக்கப் பள்ளி - பெரியசாமி கோனார் தெரு, மனோகரா தொடக்கப்பள்ளி - தியாகி பாலு 3வது தெரு, ஜான் போஸ்கோ பள்ளி -

மதுரையில் இன்று (ஆக., 29) காலை 9:00 - மாலை 4:00 மணி, இருப்பு உள்ள வரை நடக்கும் கொரோனா தடுப்பூசி முகாம்களில் முன்பதிவின்றி 18 வயது மேற்பட்டவர்களுக்கு 'கோவிஷீல்டு', கோவாக்சின்' செலுத்தப்படுகிறது.இளங்கோ மாநகராட்சி பள்ளி (45 வயதுக்கு மேற்பட்டோர், முன்பதிவு செய்தவர்கள்), திரு.வி.க. தொடக்கப் பள்ளி - பெரியசாமி கோனார் தெரு, மனோகரா தொடக்கப்பள்ளி - தியாகி பாலு 3வது தெரு, ஜான் போஸ்கோ பள்ளி - சிங்காரவேலர் தெரு, அரசு நடுநிலைப்பள்ளி - ஜி.ஆர்.நகர், கண்ணனேந்தல், உமறுப்புலவர் பள்ளி - சுங்கம் பள்ளிவாசல், பழனியப்பா பள்ளி - கார்ப்பரேஷன் காலனி, சி.எம்.ஆர். ரோடு, நாடார் நடுநிலைப்பள்ளி - நாடார் வித்யாசாலை தெரு, தெற்குவாசல், திடீர் நகர் ஈ.வே.ரா. தொடக்கப்பள்ளி - தெற்குவெளி வீதி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி - திருப்பரங்குன்றம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள்.வித்யாசல், அக்ரிணி குடியிருப்புகள், வில்லாபுரம் குடியிருப்போர் நலச்சங்கம் (கோவிஷீல்டு) www.maduraicorporation.co.in ல் முன்பதிவும் செய்யலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X