சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கண்மாயில் மூழ்கி சிறுவன் பலி

Added : ஆக 29, 2021
Share
Advertisement
திருப்பரங்குன்றம் :மதுரை சொக்கலிங்கம் நகர் முருகன் மகன் ஜீவன் 14, மதுரை தனியார் பள்ளியில் 9 வகுப்பு படித்தார். நேற்று மாலை நண்பர்களுடன் மாடக்குளம் கண்மாயில் குளிக்கச் சென்றார்.குளித்துக் கொண்டிருக்கும் பொழுது தண்ணீரில் ஜீவன் மூழ்கினார். அப்பகுதியினரும் தண்ணீரில்ஜீவனை தேடினர் கிடைக்கவில்லை.மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட் தீயணைப்பு நிலைய வீரர்கள் ஜீவன் உடலை மீட்டனர்.

திருப்பரங்குன்றம் :மதுரை சொக்கலிங்கம் நகர் முருகன் மகன் ஜீவன் 14, மதுரை தனியார் பள்ளியில் 9 வகுப்பு படித்தார். நேற்று மாலை நண்பர்களுடன் மாடக்குளம் கண்மாயில் குளிக்கச் சென்றார்.குளித்துக் கொண்டிருக்கும் பொழுது தண்ணீரில் ஜீவன் மூழ்கினார். அப்பகுதியினரும் தண்ணீரில்ஜீவனை தேடினர் கிடைக்கவில்லை.மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட் தீயணைப்பு நிலைய வீரர்கள் ஜீவன் உடலை மீட்டனர். திருப்பரங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X