தங்கை பிரியங்கா இல்லாமல் ராகுல் இல்லை

Updated : ஆக 29, 2021 | Added : ஆக 29, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
காங்., எம்.பி., ராகுல், தன் தங்கை பிரியங்கா வாத்ரா இல்லாமல் எந்த அரசியல் முடிவும் எடுப்பதில்லை. இது, தற்போது மீண்டும் நிருபணமாகிஉள்ளது.மோதல்கடந்த வாரம் பிரியங்கா தன் மகளை பல்கலையில் சேர்க்க அமெரிக்கா சென்றிருந்தார். இந்த சமயத்தில் தான், காங்., ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் பூபேஷ் பாகேலுக்கும், சுகாதார துறை அமைச்சர் டி.எஸ்.சிங் தியோவுக்கும் மோதல்
பிரியங்கா, இல்லை, ராகுல், இல்லை

காங்., எம்.பி., ராகுல், தன் தங்கை பிரியங்கா வாத்ரா இல்லாமல் எந்த அரசியல் முடிவும் எடுப்பதில்லை. இது, தற்போது மீண்டும் நிருபணமாகிஉள்ளது.


மோதல்

கடந்த வாரம் பிரியங்கா தன் மகளை பல்கலையில் சேர்க்க அமெரிக்கா சென்றிருந்தார். இந்த சமயத்தில் தான், காங்., ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் பூபேஷ் பாகேலுக்கும், சுகாதார துறை அமைச்சர் டி.எஸ்.சிங் தியோவுக்கும் மோதல் முற்றியது. இருவரும் டில்லியில் ராகுலை சந்தித்து பேசினர். இதில் எந்த முடிவும் எடுக்கப்படாததால் பூபேஷ் பாஹேல், சத்தீஸ்கர் திரும்பி விட்டார். சிங் தியோ மட்டும் டில்லியில் முகாமிட்டுஇருந்தார்.


latest tamil news


இந்நிலையில் பிரியங்கா அமெரிக்காவில் இருந்து திரும்பிய உடன், டில்லி வரும்படி பூபேஷ் பாகேலுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. பிரியங்கா உடன் ஆலோசனை நடத்தி ஒரு முடிவு எடுக்கவே, சத்தீஸ்கர் விவகாரத்தை ராகுல் தள்ளி வைத்ததாக கூறப்படுகிறது.அடுத்து பஞ்சாபில் காங்., தலைவர் நவ்ஜோத் சிங் விடுத்துஉள்ள மிரட்டலை சமாளிக்க, பிரியங்காவின் உதவி தான் ராகுலுக்கு தேவைப்படும் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

- புதுடில்லி நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
01-செப்-202105:13:32 IST Report Abuse
meenakshisundaram இவனில்லாமல் அவளில்லை .அவனில்லாமல் இவனில்லை .ரெண்டும் இல்லாமல் காங் இல்லை .அதுக்கு எந்தவித எதிர்காலமும் இல்லையே
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
29-ஆக-202117:15:16 IST Report Abuse
J.V. Iyer பிரியங்கா கணவர்தானே டெல்லி ஏர்போர்ட்டை குத்தகை எடுத்திருக்கிறார்? இதைத்தானே அமைச்சர் நிர்மலா சொல்கிறார்?
Rate this:
Cancel
Aarkay - Pondy,இந்தியா
29-ஆக-202116:46:10 IST Report Abuse
Aarkay ரொம்ப முக்கியம் எங்களுக்கு இந்த குடும்பம் தேவையில்லை என எப்போதோ நிராகரிதாகிவிட்டது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X