பொது செய்தி

தமிழ்நாடு

இன்ஸ்பெக்டர் இடமாற்றத்தில் விதிமீறல்

Added : ஆக 29, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் மாநகர போலீஸ் ஸ்டேஷன்களில் பணியாற்றி வந்த இன்ஸ்பெக்டர்களை, மாநகர ஸ்டேஷன்களுக்குள் இடமாற்றம் செய்து, போலீஸ் கமிஷனர் வனிதா, சில நாட்கள் முன்பு, உத்தரவிட்டார். இடமாற்றத்தில், விதி முறைகளை முறையாக பின்பற்றவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.திருப்பூர் வடக்கு இன்ஸ்பெக்டராக இருந்த கணேசன், திருப்பூர் மாநகர மதுவிலக்கு பிரிவுக்கு இடமாற்றம்

திருப்பூர்:திருப்பூர் மாநகர போலீஸ் ஸ்டேஷன்களில் பணியாற்றி வந்த இன்ஸ்பெக்டர்களை, மாநகர ஸ்டேஷன்களுக்குள் இடமாற்றம் செய்து, போலீஸ் கமிஷனர் வனிதா, சில நாட்கள் முன்பு, உத்தரவிட்டார். இடமாற்றத்தில், விதி முறைகளை முறையாக பின்பற்றவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.திருப்பூர் வடக்கு இன்ஸ்பெக்டராக இருந்த கணேசன், திருப்பூர் மாநகர மதுவிலக்கு பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். வடக்கு ஸ்டேஷனுக்கு, கடந்த 2019ம் ஆண்டு வந்த கணேசன், இதற்கு முன்பு, கோவையில் உள்ள போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவில் பணிபுரிந்தார்.மதுவிலக்கு, போதை பொருள் கடத்தல் தடுப்பு, உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆகியவற்றில் பணிபுரிந்தவர்கள், வேறு துறையில், மூன்று ஆண்டுகள் பணிபுரிந்திருந்தால் மட்டுமே, மீண்டும் பழைய துறைகளுக்கு மாற்றம் செய்யலாம் என்ற விதிமுறை, கணேசன் இடமாற்றத்தில் மீறப்பட்டுள்ளது என்று குற்றச்சாட்டு எழுந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X