பொது செய்தி

தமிழ்நாடு

பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Added : ஆக 29, 2021
Share
Advertisement
தேக்கடி---நீர்ப்பிடிப்பில் பெய்த மழையால் பெரியாறு அணைக்கான நீர்வரத்து 1173 கன அடியாக அதிகரித்தது.நேற்று காலை 8:30 மணி நிலவரப்படி நீர்ப்பிடிப்பு பகுதியான பெரியாறில் 7.2 மி.மீ., தேக்கடியில் 7.6 மி.மீ., மழை பதிவானது. அணைக்கு 767 கனஅடியாக இருந்த நீர்வரத்து 1173 கன அடியாக அதிகரித்தது. நீர்மட்டம் 132.35 அடியாக (மொத்த உயரம் 152 அடி) இருந்தது. நீர் இருப்பு 5247 மில்லியன் கனஅடியாகும். தமிழக குடிநீர்,

தேக்கடி---நீர்ப்பிடிப்பில் பெய்த மழையால் பெரியாறு அணைக்கான நீர்வரத்து 1173 கன அடியாக அதிகரித்தது.நேற்று காலை 8:30 மணி நிலவரப்படி நீர்ப்பிடிப்பு பகுதியான பெரியாறில் 7.2 மி.மீ., தேக்கடியில் 7.6 மி.மீ., மழை பதிவானது. அணைக்கு 767 கனஅடியாக இருந்த நீர்வரத்து 1173 கன அடியாக அதிகரித்தது. நீர்மட்டம் 132.35 அடியாக (மொத்த உயரம் 152 அடி) இருந்தது. நீர் இருப்பு 5247 மில்லியன் கனஅடியாகும். தமிழக குடிநீர், சாகுபடிக்காக 1300 கனஅடி திறந்து விடப்பட்டுள்ளது. இதன்மூலம் தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பெரியாறு நீர்மின் நிலையத்தில் 3 ஜெனரேட்டர்களில் 117 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. நேற்று காலை முதல் மாலை வரை மேகமூட்டத்துடன் அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X