கொரோனா தடுப்பூசி முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பூசி முகாம்

Added : ஆக 29, 2021
Share
புதுச்சத்திரம் : புதுச்சத்திரம் அடுத்த ஆத்துமேடு பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.வட்டார மருத்துவ அலுவலர் அமுதா பெருமாள் தலைமை தாங்கினார். இதில் 100 நாள் வேலைத்திட்ட பயனாளிகள் 61 பேருக்கு தடுப்பூசி செலுத்தினர்.டாக்டர் காயத்திரி, ஊராட்சித் தலைவர் அமுதா ராஜேந்திரன், சுகாதார ஆய்வாளர் விஜயகுமார், சுகாதார செவிலியர் வேளாங்கண்ணி, பணிதள பொறுப்பாளர் வேல்முருகன்,
 கொரோனா தடுப்பூசி முகாம்

புதுச்சத்திரம் : புதுச்சத்திரம் அடுத்த ஆத்துமேடு பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.வட்டார மருத்துவ அலுவலர் அமுதா பெருமாள் தலைமை தாங்கினார்.

இதில் 100 நாள் வேலைத்திட்ட பயனாளிகள் 61 பேருக்கு தடுப்பூசி செலுத்தினர்.டாக்டர் காயத்திரி, ஊராட்சித் தலைவர் அமுதா ராஜேந்திரன், சுகாதார ஆய்வாளர் விஜயகுமார், சுகாதார செவிலியர் வேளாங்கண்ணி, பணிதள பொறுப்பாளர் வேல்முருகன், வார்டு உறுப்பினர் லலிதா மகாபிரபு, ஊராட்சி செயலர் நாகராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X