பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளுக்கு பயிற்சி

Added : ஆக 29, 2021
Share
Advertisement
புவனகிரி : கீரப்பாளையம் வட்டார வேளாண் துறை சார்பில், அட்மா திட்டத்தில் பூந்தோட்டம் கிராமத்தில் நெற்பயிரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விவசாயிகளுக்கு பண்ணைப் பள்ளி மூலம் பயிற்சி நடத்தினர்.கீரப்பாளையம் பூதங்குடியில் நடந்த முகாமில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஆனந்த செல்வி வரவேற்றார். வேளாண் துணை இயக்குனர் மத்திய திட்டம் கென்னடி ஜெபக்குமார், வேளாண்மை உதவி

புவனகிரி : கீரப்பாளையம் வட்டார வேளாண் துறை சார்பில், அட்மா திட்டத்தில் பூந்தோட்டம் கிராமத்தில் நெற்பயிரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விவசாயிகளுக்கு பண்ணைப் பள்ளி மூலம் பயிற்சி நடத்தினர்.

கீரப்பாளையம் பூதங்குடியில் நடந்த முகாமில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஆனந்த செல்வி வரவேற்றார். வேளாண் துணை இயக்குனர் மத்திய திட்டம் கென்னடி ஜெபக்குமார், வேளாண்மை உதவி இயக்குனர் சித்ரா, உதவி தொழில்நுட்ப மேலாளர் தேவேந்திரன், உதவி வேளாண்மை அலுவலர் ராஜ்பாபு பயிற்சியளித்தனர். உதவி தொழில் நுட்ப மேலாளர் சரவணன், பயிர் அறுவடை பரிசோதகர் வீராசாமி உட்பட பலர் பங்கேற்றனர். பாலாம்பிகை நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X