பொது செய்தி

தமிழ்நாடு

இந்திய கம்யூ., சார்பில் மக்கள் நாடாளுமன்றம்

Added : ஆக 29, 2021
Share
Advertisement
திட்டக்குடி : ராமநத்தம் காந்திநகர் பகுதியில் இந்தியகம்யூ., கட்சி சார்பில்மத்திய அரசைக்கண்டித்து மக்கள் நாடாளுமன்றம் நிகழ்ச்சி நடந்தது.வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக இந்திய கம்யூ., சார்பில் பல்வேறு இடங்களில் மக்கள் நாடாளுமன்றம் நிகழ்ச்சி நடத்தப் படுகிறது.நேற்று ராமநத்தம் காந்திநகர் பகுதியில் மக்கள்

திட்டக்குடி : ராமநத்தம் காந்திநகர் பகுதியில் இந்தியகம்யூ., கட்சி சார்பில்மத்திய அரசைக்கண்டித்து மக்கள் நாடாளுமன்றம் நிகழ்ச்சி நடந்தது.
வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக இந்திய கம்யூ., சார்பில் பல்வேறு இடங்களில் மக்கள் நாடாளுமன்றம் நிகழ்ச்சி நடத்தப் படுகிறது.நேற்று ராமநத்தம் காந்திநகர் பகுதியில் மக்கள் நாடாளுமன்றம் நிகழ்ச்சி கிளைசெயலர் பொன்னுசாமி தலைமையில்நடந்தது. நிர்வாகிகள் குப்புசாமி, முருகன், மாயவன் முன்னிலை வகித்தனர். மக்கள் நாடாளுமன்ற நிகழ்வில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், முருகையன், குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X