பொது செய்தி

தமிழ்நாடு

தொழில் முதலீட்டு கழகம்சிறப்பு தொழிற்கடன் முகாம்

Added : ஆக 29, 2021
Share
Advertisement
கடலுார் : தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் கடலுார் கிளை சார்பில் சிறப்பு தொழிற்கடன் முகாம் செம்மண்டலத்தில் நடந்தது.இதில் வாடிக்கையாளர் மற்றும் புதிய தொழில் முனைவோர் சந்திப்பு நடந்தது. நுாற்றுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இந்நிகழ்ச்சியில் அந்நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தின் சிறப்பு பணி அதிகாரி (சட்டம்) சீதாராமன், திருச்சி பிராந்திய

கடலுார் : தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் கடலுார் கிளை சார்பில் சிறப்பு தொழிற்கடன் முகாம் செம்மண்டலத்தில் நடந்தது.இதில் வாடிக்கையாளர் மற்றும் புதிய தொழில் முனைவோர் சந்திப்பு நடந்தது.

நுாற்றுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இந்நிகழ்ச்சியில் அந்நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தின் சிறப்பு பணி அதிகாரி (சட்டம்) சீதாராமன், திருச்சி பிராந்திய மேலாளர் சுசில்குமார், கடலுார் கிளை மேலாளர் லட்சுமணன், கடலுார் மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளர் வெங்கடேசன் ஆகியோர் பங்கேற்று நடத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X