பொது செய்தி

இந்தியா

முருங்கப்பாக்கம் அரவிந்தர் நகரில்

Added : ஆக 29, 2021
Share
Advertisement
அரியாங்குப்பம் : முருங்கப்பாக்கம் அரவிந்தர் நகரில், தொடர்ந்து 9 மணி நேரம் மின்சாரம் நிறுத்தப்பட்டதால், மக்கள் மிகுந்த அவதிப்பட்டனர்.முருங்கப்பாக்கம் அரவிந்தர் நகரில், நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. நள்ளிரவு 12.00 மணியளவில் திடீரென மின் வினியோகம் நிறுத்தப்பட்டது. இதனால் நகர் முழுவதும் இருளில் மூழ்கியது.மறுநாள் காலை 9.௦௦ மணிக்கு தான் மீண்டும் மின் வினியோகம்

அரியாங்குப்பம் : முருங்கப்பாக்கம் அரவிந்தர் நகரில், தொடர்ந்து 9 மணி நேரம் மின்சாரம் நிறுத்தப்பட்டதால், மக்கள் மிகுந்த அவதிப்பட்டனர்.முருங்கப்பாக்கம் அரவிந்தர் நகரில், நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது.

நள்ளிரவு 12.00 மணியளவில் திடீரென மின் வினியோகம் நிறுத்தப்பட்டது. இதனால் நகர் முழுவதும் இருளில் மூழ்கியது.மறுநாள் காலை 9.௦௦ மணிக்கு தான் மீண்டும் மின் வினியோகம் வழங்கப்பட்டது.தொடர்ந்து 9 மணி நேரம் மின்சாரம் இல்லாததால், இரவு முழுதும் அரவிந்தர் நகர் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.குறிப்பாக, மின்விசிறி மற்றும் 'ஏசி' இயந்திரங்களை இயக்க முடியாமல் கொசு கடியால் இரவு முழுவதும் அவதிப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X