பொது செய்தி

தமிழ்நாடு

நுாறடி கம்பத்தில் பறந்த

Added : ஆக 29, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுார் முதுநகர் ரயில் நிலையத்தில் 100 அடி உயர கம்பத்தில் பறந்த தேசிய கொடி சேதமானது.மத்திய அரசு சார்பில், நாடு முழுவதும் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் 100 அடி உயர கம்பத்தில், பெரிய தேசிய கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. கடலுார் முதுநகர் ரயில் நிலையத்தில் 100 அடி உயர கொடிக்கம்பத்தில் தேசிய கொடி 24 மணி நேரமும் பறக்கவிடப்பட்டது. நேற்று முன்தினம் கடலுாரில் காற்றுடன்

கடலுார் : கடலுார் முதுநகர் ரயில் நிலையத்தில் 100 அடி உயர கம்பத்தில் பறந்த தேசிய கொடி சேதமானது.

மத்திய அரசு சார்பில், நாடு முழுவதும் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் 100 அடி உயர கம்பத்தில், பெரிய தேசிய கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. கடலுார் முதுநகர் ரயில் நிலையத்தில் 100 அடி உயர கொடிக்கம்பத்தில் தேசிய கொடி 24 மணி நேரமும் பறக்கவிடப்பட்டது. நேற்று முன்தினம் கடலுாரில் காற்றுடன் கனமழை பெய்த போது, காற்றில் ரயில் நிலையத்தில் பறக்க விடப்பட்டிருந்த தேசியக்கொடி கிழிந்து சேதமானது.இதை பார்த்த அப்பகுதி பிரமுகர்கள் சிலர், ரயில் நிலையம் சென்று அதிகாரிகளிடம் முறையிட்டனர். அதிகாரிகள் உடனடியாக சேதமடைந்த கொடியை கீழே இறக்கினர். மீண்டும் புதிய கொடியை ஏற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X