பொது செய்தி

தமிழ்நாடு

தீ விபத்தில் வீடு சேதம் தாசில்தார் நிவாரணம்

Added : ஆக 29, 2021
Share
Advertisement
விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே தீ விபத்தில் பாதித்த குடும்பத்துக்கு தாசில்தார் நிவாரணம் வழங்கினார்.விருத்தாசலம் அடுத்த ஊ.அகரம், பொன்னாலகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாகரன். இவரது கூரை வீடு நேற்று முன்தினம் இரவு தீப்பிடித்து எரிந்து பொருட்கள் தீயில் கருகின. தகவலறிந்த தாசில்தார் சிவக்குமார் ஆறுதல் கூறி ரூ. 5,000, அரிசி, வேட்டி, சேலை உள்ளிட்ட நிவாரண உதவிகளை
 தீ விபத்தில் வீடு சேதம் தாசில்தார் நிவாரணம்

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே தீ விபத்தில் பாதித்த குடும்பத்துக்கு தாசில்தார் நிவாரணம் வழங்கினார்.

விருத்தாசலம் அடுத்த ஊ.அகரம், பொன்னாலகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாகரன். இவரது கூரை வீடு நேற்று முன்தினம் இரவு தீப்பிடித்து எரிந்து பொருட்கள் தீயில் கருகின. தகவலறிந்த தாசில்தார் சிவக்குமார் ஆறுதல் கூறி ரூ. 5,000, அரிசி, வேட்டி, சேலை உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார்.ஒன்றிய கவுன்சிலர் பொன்தனசேகர், வி.ஏ.ஓ., செந்தில்நாதன், ஊராட்சித் தலைவர் சாவித்திரி ஆறுமுகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X