பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பூசி முகாம்

Added : ஆக 29, 2021
Share
Advertisement
ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ரோட்டரி கிளப், எஸ்.பி.ஜி. வித்யாலயா சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.முகாமிற்கு ரோட்டரி சங்க தலைவர் வீரவேல் தலைமை தாங்கினார். சாசன தலைவர் பிரகாஷ், துணைத்தலைவர் ரவி முன்னிலை வகித்தனர். செயலாளர் பார்த்தசாரதி வரவேற்றார். அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சிவாமுகாமை துவக்கி வைத்தார்.சுகாதார ஆய்வாளர் அன்பரசன்,
 கொரோனா தடுப்பூசி முகாம்

ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ரோட்டரி கிளப், எஸ்.பி.ஜி. வித்யாலயா சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.முகாமிற்கு ரோட்டரி சங்க தலைவர் வீரவேல் தலைமை தாங்கினார்.

சாசன தலைவர் பிரகாஷ், துணைத்தலைவர் ரவி முன்னிலை வகித்தனர். செயலாளர் பார்த்தசாரதி வரவேற்றார். அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சிவாமுகாமை துவக்கி வைத்தார்.சுகாதார ஆய்வாளர் அன்பரசன், சுகாதார செவிலியர்கள், ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் முரளி, சத்யராஜ், பூவராகமூர்த்தி, ராமசாமி உட்பட பலர் பங்கேற்றனர். முகாமில் 152 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X