சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாள் வீசி மிரட்டல்: 3 பேர் கைது

Added : ஆக 29, 2021
Share
Advertisement
சிவகங்கை--சிவகங்கை அருகே உள்ள திருமலையை சேர்ந்தவர் செல்லப்பாண்டி 29, இவரும் கீழபட்டியைச் சேர்ந்த சிந்துவும் சில மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்தனர். இதற்கு சிந்துவின் சகோதரர் கீழபட்டியைச் சேர்ந்த பிரேம்நாத் 28, எதிர்ப்பு தெரிவித்தார். ஜூலை 30 அன்று அவர் வாளால் வெட்டியதில் செல்லப்பாண்டி காயம் அடைந்தார்.இந்த வழக்கு தொடர்பாக முன்ஜாமின் பெற்ற பிரேம்நாத் மதுரை

சிவகங்கை--சிவகங்கை அருகே உள்ள திருமலையை சேர்ந்தவர் செல்லப்பாண்டி 29, இவரும் கீழபட்டியைச் சேர்ந்த சிந்துவும் சில மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்தனர். இதற்கு சிந்துவின் சகோதரர் கீழபட்டியைச் சேர்ந்த பிரேம்நாத் 28, எதிர்ப்பு தெரிவித்தார். ஜூலை 30 அன்று அவர் வாளால் வெட்டியதில் செல்லப்பாண்டி காயம் அடைந்தார்.இந்த வழக்கு தொடர்பாக முன்ஜாமின் பெற்ற பிரேம்நாத் மதுரை தல்லாகுளம் போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட்டு வந்தார். நேற்று கீழப்பட்டி வந்த பிரேம்நாத்தும் நண்பர்கள் நடுவிப்பட்டியைச் சேர்ந்த ராகுல் 23, சங்கரலிங்கம் 24, ஆகியோர் வாள்களை வைத்து கிராம மக்களை மிரட்டி உள்ளனர். மதகுபட்டி போலீசார் மூவரையும் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X