பொது செய்தி

தமிழ்நாடு

கடலுாரில் சி.ஐ.டி.யூ., ஆர்ப்பாட்டம்

Added : ஆக 29, 2021
Share
Advertisement
கடலுார் : பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கலை கண்டித்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் (சி.ஐ.டி.யூ.,) சார்பில் கடலுாரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.கடலுார் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்புநடந்த ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யூ., பணிமனை சிறப்புதலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். துணை பொதுச் செயலாளர் கண்ணன், பொருளாளர்அரும்பாளன், ஓய்வு பெற்றோர் அமைப்பு

கடலுார் : பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கலை கண்டித்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் (சி.ஐ.டி.யூ.,) சார்பில் கடலுாரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

கடலுார் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்புநடந்த ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யூ., பணிமனை சிறப்புதலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். துணை பொதுச் செயலாளர் கண்ணன், பொருளாளர்அரும்பாளன், ஓய்வு பெற்றோர் அமைப்பு பழனிவேல்,பணிமனை தலைவர் சபியுல்லா, செயலாளர் முத்து,ராமதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X