பொது செய்தி

இந்தியா

மியாட் இதய சிகிச்சை நிபுணர்

Added : ஆக 29, 2021
Share
Advertisement
புதுச்சேரி : சென்னை மியாட் மருத்துவமனை சார்பில், இடையீட்டு இருதயவியல் சிகிச்சை சிறப்பு நிபுணர், நேற்று புதுச்சேரிக்கு வருகை தந்து, மருத்துவ ஆலோசனை வழங்கினார்.சென்னை மியாட் மருத்துவமனை சார்பில், இடையீட்டு இருதயவியல் சிகிச்சை சிறப்பு நிபுணர் விஜய் பாலாஜி, நேற்று புதுச்சேரிக்கு வருகை தந்தார்.ராஜிவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை பின்புறம் அமைந்துள்ள
 மியாட் இதய சிகிச்சை நிபுணர்

புதுச்சேரி : சென்னை மியாட் மருத்துவமனை சார்பில், இடையீட்டு இருதயவியல் சிகிச்சை சிறப்பு நிபுணர், நேற்று புதுச்சேரிக்கு வருகை தந்து, மருத்துவ ஆலோசனை வழங்கினார்.

சென்னை மியாட் மருத்துவமனை சார்பில், இடையீட்டு இருதயவியல் சிகிச்சை சிறப்பு நிபுணர் விஜய் பாலாஜி, நேற்று புதுச்சேரிக்கு வருகை தந்தார்.ராஜிவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை பின்புறம் அமைந்துள்ள தி பாஷ் மருத்துவமனையில், பொது மக்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கினார்.
மாலை 5:00 மணி முதல், இரவு 9:00 மணி வரை நடந்த ஆலோசனை முகாமில், பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சை மற்றும் ஆலோசனை பெற்றனர். இதயம் பாதுகாப்பு சம்பந்தமாக பொதுமக்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X