பொது செய்தி

தமிழ்நாடு

காங்., செயற்குழு கூட்டம்

Added : ஆக 29, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக காங்., மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.காங்., மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் தனபால், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வீரமுத்து, துரைராஜ் மாவட்ட பொருளாளர் பஷீர்அகமது, வட்டார தலைவர் இளவரசன் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் குமார் வரவேற்றார். காங்., மாநில செயலாளரும்,

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக காங்., மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.காங்., மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் தலைமை தாங்கினார்.

முன்னாள் மாவட்ட தலைவர் தனபால், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வீரமுத்து, துரைராஜ் மாவட்ட பொருளாளர் பஷீர்அகமது, வட்டார தலைவர் இளவரசன் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் குமார் வரவேற்றார். காங்., மாநில செயலாளரும், கள்ளக்குறிச்சி மாவட்ட மேலிட பொறுப்பாளருமான முனீஷ்வர்கணேஷ் ஆலோசனை வழங்கினார்.

கூட்டத்தில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுதல், கிராம அளவில் கட்சியை பலப்படுத்துதல், தி.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சியினரிடம் கலந்துரையாடி, காங்., கட்சி பலமாக உள்ள இடங்களில் வேட்பார்களை போட்டியிட செய்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.சார்பு அணி மாவட்ட தலைவர்கள் சரண்ராஜ், மாதேஸ்வரன், கார்த்தி, முருகன், காஜாமொய்தீன், வட்டார தலைவர்கள் தனபால், கொளஞ்சியப்பன், பெரியசாமி, நவமணி, சின்னையன், கணேசன், ரவி, கிருபானந்தம், சீனுவான் உட்பட பலர் பங்கேற்றனர். நகர தலைவர் நசீர் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X