பொது செய்தி

தமிழ்நாடு

கள்ளக்குறிச்சியில் 19 பேருக்கு தொற்று

Added : ஆக 29, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒருவர் இறந்தார்.சுகாதார துறை செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 30,010 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். 50க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்ததில், 19 பேருக்கு தொற்று நேற்று உறுதியாகியது. மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 30,029 ஆக உயர்ந்தது. இதில், 29,526

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒருவர் இறந்தார்.

சுகாதார துறை செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 30,010 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். 50க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்ததில், 19 பேருக்கு தொற்று நேற்று உறுதியாகியது. மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 30,029 ஆக உயர்ந்தது. இதில், 29,526 பேர் குணமடைந்தனர். 303 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒருவர் இறந்துள்ளதால், இறப்பு எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X