பொது செய்தி

தமிழ்நாடு

புதுச்சேரி - திண்டிவனம் சாலையில் 60 சோலார் விளக்குகள் அமைப்பு

Added : ஆக 29, 2021
Share
Advertisement
திண்டிவனம் : இரவு நேரத்தில் சாலை விபத்துக்களை தவிர்க்க புதுச்சேரி - திண்டிவனம் சாலையில் 60 சோலார் விளக்குகள் அமைக்கப்பட்டு வருகிறது.புதுச்சேரியில் இருந்து 40 கிலோ மீட்டர் நீளம் கொண்ட திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில், இரவு நேரங்களில் வெளிச்சமின்மையால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.இதனை தவிர்க்க தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில், திண்டிவனம் சாலையில் பட்டானுார்,

திண்டிவனம் : இரவு நேரத்தில் சாலை விபத்துக்களை தவிர்க்க புதுச்சேரி - திண்டிவனம் சாலையில் 60 சோலார் விளக்குகள் அமைக்கப்பட்டு வருகிறது.

புதுச்சேரியில் இருந்து 40 கிலோ மீட்டர் நீளம் கொண்ட திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில், இரவு நேரங்களில் வெளிச்சமின்மையால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.இதனை தவிர்க்க தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில், திண்டிவனம் சாலையில் பட்டானுார், மொரட்டாண்டி, இரும்பை, ஓமந்துார், தைலாபுரத்தில் இரண்டு இடங்கள் உள்பட ஆகிய 6 இடங்களில் மின்சாரத்தில் இயங்கும் 20 மீட்டர் உயரமுள்ள ஹைமாஸ் விளக்குகள் மற்றும் 7 மீட்டர் உயரமுள்ள 60 சோலார் விளக்கு கம்பங்களை சாலையோரம் அமைக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கம்பத்திலும் 60 வாட்ஸ் திறன் கொண்ட எல்.இ.டி. பல்புகள் பொருத்தப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X