பொது செய்தி

தமிழ்நாடு

ஐகோர்ட் தலைமை நீதிபதி நீதிமன்றங்களில் ஆய்வு

Added : ஆக 29, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் மற்றும் திண்டிவனம் நீதிமன்றத்தை சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி நேற்று ஆய்வு செய்தார்.விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கூடுதல் கட்டடத்தில் அவர் மரக்கன்று நட்டார். தொடர்ந்து, மாவட்ட முதன்மை நீதிபதி இளவழகன், கலெக்டர்கள் மோகன் (விழுப்புரம்), ஸ்ரீதர் (கள்ளக்குறிச்சி), எஸ்.பி.,க்கள் ஸ்ரீநாதா

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் மற்றும் திண்டிவனம் நீதிமன்றத்தை சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி நேற்று ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கூடுதல் கட்டடத்தில் அவர் மரக்கன்று நட்டார். தொடர்ந்து, மாவட்ட முதன்மை நீதிபதி இளவழகன், கலெக்டர்கள் மோகன் (விழுப்புரம்), ஸ்ரீதர் (கள்ளக்குறிச்சி), எஸ்.பி.,க்கள் ஸ்ரீநாதா (விழுப்புரம்), ஜியாவுல்ஹக் (கள்ளக்குறிச்சி) ஆகியோருடன் கலந்துரையாடி, ஆலோசனை வழங்கினார்.பின், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள அனைத்து நீதித்துறை நீதிபதிகளோடு கலந்துரையாடி, வழக்கு தொடர்பான கோப்புகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X