பொது செய்தி

தமிழ்நாடு

செஞ்சியில் 60 மி.மீ., மழை

Added : ஆக 29, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக செஞ்சியில் 60 மி.மீ., மழை பெய்தது.விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு மேல் கனமழை பெய்தது. தொடர்ந்து மழை விட்டு விட்டு, இரவு முழுவதும் பெய்தது.நேற்று காலை 6:00 மணி வரை பதிவாகிய மழையளவு விபரம்:விழுப்புரத்தில் 45 மி.மீ., மழையும், கோலியனுார் 23, வளவனுார் 29, கெடார் 7, முண்டியம்பாக்கம் 27, நேமூர் 10, கஞ்சனுார் 4,

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக செஞ்சியில் 60 மி.மீ., மழை பெய்தது.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு மேல் கனமழை பெய்தது. தொடர்ந்து மழை விட்டு விட்டு, இரவு முழுவதும் பெய்தது.நேற்று காலை 6:00 மணி வரை பதிவாகிய மழையளவு விபரம்:விழுப்புரத்தில் 45 மி.மீ., மழையும், கோலியனுார் 23, வளவனுார் 29, கெடார் 7, முண்டியம்பாக்கம் 27, நேமூர் 10, கஞ்சனுார் 4, சூரப்பட்டு 9, வானுார் 40, திண்டிவனம் 11, மரக்காணம் 46, செஞ்சி 60, செம்மேடு 45, வல்லம் 59, அனந்தபுரம் 9, அவலுார்பேட்டை 40, வளத்தி 40, மணம்பூண்டி 19, முகையூர் 20, அரசூர் 8, திருவெண்ணெய்நல்லுார் 21 மி.மீ., உட்பட மாவட்டத்தில் மொத்தம் 572 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. சராசரி 27.24 மி.மீ., மழை பெய்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X