பொது செய்தி

தமிழ்நாடு

பூண்டி கோவிலில் வெளியில் நின்று வணங்கிய பக்தர்கள்

Added : ஆக 29, 2021
Share
Advertisement
தொண்டாமுத்தூர்:கொேரானா தொற்று பரவலை கட்டுபடுத்த, வெள்ளி, சனி, ஞாயிறுஆகிய மூன்று நாட்கள், கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாளான நேற்று, பலரும் குடும்பத்துடன், பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு வந்தனர். பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் கோவிலுக்கு வெளியே நின்று, வெள்ளியங்கிரி ஆண்டவரை வழிபட்டு

தொண்டாமுத்தூர்:கொேரானா தொற்று பரவலை கட்டுபடுத்த, வெள்ளி, சனி, ஞாயிறுஆகிய மூன்று நாட்கள், கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாளான நேற்று, பலரும் குடும்பத்துடன், பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு வந்தனர். பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் கோவிலுக்கு வெளியே நின்று, வெள்ளியங்கிரி ஆண்டவரை வழிபட்டு சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X