இன்றைய நிகழ்ச்சிகள்

Added : ஆக 29, 2021
Share
Advertisement
ஆன்மிகம்மண்டல பூஜைகாமாட்சி அம்மன் கோவில், விளாங்குறிச்சி n மாலை, 6:00 மணி.வரசித்தி விநாயகர், ராமபக்த ஆஞ்சநேயர் கோவில் வளாகம், காமராஜ் ரோடு, ராமசாமி நகர், கே.ஜி.கார்டன், உப்பிலிபாளையம் n மாலை, 6:00 மணி.அபிேஷக பூஜைஸ்ரீ சூரியபகவான் கோவில், குரும்பபாளையம், மதுக்கரை n காலை, 7:00 மணி. லட்சுமி நாராயண சுவாமி கோவில், ஏ.சி.சி., காலனி, மதுக்கரை n காலை, 7:30 மணி.அருள் முருகன் கோவில், கடைவீதி, போத்தனுார் n

ஆன்மிகம்மண்டல பூஜைகாமாட்சி அம்மன் கோவில், விளாங்குறிச்சி n மாலை, 6:00 மணி.வரசித்தி விநாயகர், ராமபக்த ஆஞ்சநேயர் கோவில் வளாகம், காமராஜ் ரோடு, ராமசாமி நகர், கே.ஜி.கார்டன், உப்பிலிபாளையம் n மாலை, 6:00 மணி.அபிேஷக பூஜைஸ்ரீ சூரியபகவான் கோவில், குரும்பபாளையம், மதுக்கரை n காலை, 7:00 மணி. லட்சுமி நாராயண சுவாமி கோவில், ஏ.சி.சி., காலனி, மதுக்கரை n காலை, 7:30 மணி.அருள் முருகன் கோவில், கடைவீதி, போத்தனுார் n காலை, 7:00 மணி.யோக விநாயகர் கோவில், அபர்ணா மருத்துவமனை ரோடு, இடையர்பாளையம் n காலை, 7:00 மணி.ஜெயமாரியம்மன் கோவில், சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு, காமராஜ் நகர் n காலை, 9:00 மணி.கம்பீர விநாயகர் கோவில், சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு, குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் 1 n காலை, 9:00 மணி.பாசுரங்கள் சேவித்தல்ஆழ்வார் திருநகரி சுவாமி நம்மாழ்வார் தேவஸ்தானம் வளாகம், செல்வபுரம் வடக்கு மலையடிவாரம், பெரியநாயக்கன்பாளையம் - ஜோதிபுரம் ரோடு, திருமலைநாயக்கன்பாளையம் n காலை, 7:00 மணி. அர்ச்சனை n காலை, 8:00 மணி.பொதுஇலவச மருத்துவ ஆலோசனை முகாம்மகப்பேறின்மை மருத்துவத்துறை, பி.எஸ்.ஜி., மருத்துவமனை வளாகம், அவிநாசி ரோடு, பீளமேடு n காலை, 8:00 முதல் மதியம், 1:00 மணி வரை.நுால் வெளியீட்டு விழாஉயிர் சக்தி இயற்கை பண்பாட்டு மையம், மேட்டுப்பாளையம் ரோடு, துடியலுார் n காலை, 10:00 மணி.பேராசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி முகாம்கதிர் கலை அறிவியல் கல்லுாரி வளாகம், அவிநாசி ரோடு, நீலாம்பூர் n காலை, 11:00 மணி.குளக்கரை துாய்மை பணிவாட்டர் வாரியர் அடர்வனம், பேரூர் பெரியகுளம், கோவைபுதுார் பை-பாஸ் ரோடு, சுண்டக்காமுத்துார் n காலை, 7:00 மணி. ஏற்பாடு: கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு.ஐவர் கால்பந்து போட்டிபுனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி வளாகம், புலியகுளம் n காலை, 9:00 மணி.'குடி'மறக்க ஆலோசனை* வேல்கோட்டம் தியான மண்டபம், மருதமலை அடிவாரம், மருதமலை n காலை, 11:00 மணி. * அரசு உயர்நிலைப்பள்ளி வளாகம், குளத்துப்பாளையம் n மாலை, 6:30 மணி. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் அமைப்பு.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X