பொது செய்தி

தமிழ்நாடு

பி.எப்., ஆபீசுக்கு புதிய கமிஷனர்

Added : ஆக 29, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர், அவிநாசி, பல்லடம், காங்கயம், தாராபுரம் பகுதிகளை உள்ளடக்கி, திருப்பூர் மாவட்ட பி.எப்., அலுவலகம் இயங்குகிறது.இதில், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், பயனாளிகளாக உள்ளனர். திருப்பூர் மாவட்ட பி.எப்., கமிஷனராக பணிபுரிந்த விஜய் ஆனந்த், சேலம் மண்டல கமிஷனராக இடம் மாறுதல் பெற்று சென்றுள்ளார்.தலைமையகமான டில்லியில் உள்ள பி.எப்., அலுவலகத்தில் கமிஷனரக

திருப்பூர்:திருப்பூர், அவிநாசி, பல்லடம், காங்கயம், தாராபுரம் பகுதிகளை உள்ளடக்கி, திருப்பூர் மாவட்ட பி.எப்., அலுவலகம் இயங்குகிறது.இதில், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், பயனாளிகளாக உள்ளனர். திருப்பூர் மாவட்ட பி.எப்., கமிஷனராக பணிபுரிந்த விஜய் ஆனந்த், சேலம் மண்டல கமிஷனராக இடம் மாறுதல் பெற்று சென்றுள்ளார்.தலைமையகமான டில்லியில் உள்ள பி.எப்., அலுவலகத்தில் கமிஷனரக பணிபுரியும் அலோக்குமார், திருப்பூர் மாவட்ட புதிய பி.எப்., கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்; இவர், விரைவில் பதவியேற்க உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X