பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் 3.18 கோடி பேர் நலமடைந்தனர்

Updated : ஆக 29, 2021 | Added : ஆக 29, 2021
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் கோவிட்டில் இருந்து 3.18 கோடி பேர் நலமடைந்துள்ளனர்.இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:கடந்த 24 மணி நேரத்தில் கோவிட்டால்பாதிக்கப்பட்டவர்: 45,083மரணமடைந்தவர்கள்:460நலமடைந்தவர்கள்: 35,840இதன் மூலம்பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை: 3,26,95,030பலியானோரின் மொத்த எண்ணிக்கை:4,37,830குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை:
India, CoronaVirusUpdate, Discharge, DeathToll, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  corona patients, positive cases, new corona cases, corona spread, india fights corona, corona news, corona death, இந்தியா, கொரோனா, உயிரிழப்பு, கொரோனாவைரஸ், சுகாதாரஅமைச்சகம்,  தடுப்பூசி, vaccine

புதுடில்லி: இந்தியாவில் கோவிட்டில் இருந்து 3.18 கோடி பேர் நலமடைந்துள்ளனர்.
இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் கோவிட்டால்
பாதிக்கப்பட்டவர்: 45,083
மரணமடைந்தவர்கள்:460
நலமடைந்தவர்கள்: 35,840


latest tamil news



இதன் மூலம்
பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை: 3,26,95,030
பலியானோரின் மொத்த எண்ணிக்கை:4,37,830
குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை: 3,18,88,642
தற்போது 3,68,558 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இந்தியாவில் தற்போது கோவிட்டில் இருந்து மீள்பவர்களின் விகிதம் 97.53 சதவீதமாக உள்ளது.
நேற்று, தேசிய அளவில் கோவிட்டால் பாதிக்கப்பட்ட 45,083 பேரில் 31,265 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.
அதேபோல், மரணமடைந்த 460 பேரில் 153 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X