பொது செய்தி

தமிழ்நாடு

அமராவதியில் மீண்டும் படகு சவாரி துவக்கம்

Added : ஆக 29, 2021
Share
Advertisement
உடுமலை:திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள அமராவதி அணையில், சுற்றுலா பயணிகள் வசதிக்காக, மகளிர் சுய உதவிக்குழு வாயிலாக, படகு சவாரி இயக்கப்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக, மூடப்பட்ட சுற்றுலா மையங்கள் மீண்டும் திறக்க அரசு அனுமதியளித்துள்ளதால், அமராவதி அணைப்பூங்கா திறக்கப்பட்டு, சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு
 அமராவதியில் மீண்டும்  படகு சவாரி துவக்கம்

உடுமலை:திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள அமராவதி அணையில், சுற்றுலா பயணிகள் வசதிக்காக, மகளிர் சுய உதவிக்குழு வாயிலாக, படகு சவாரி இயக்கப்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக, மூடப்பட்ட சுற்றுலா மையங்கள் மீண்டும் திறக்க அரசு அனுமதியளித்துள்ளதால், அமராவதி அணைப்பூங்கா திறக்கப்பட்டு, சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு படகு சவாரி செய்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X