சிறுவனை மணந்த பெண் போக்சோவில் கைது

Updated : ஆக 29, 2021 | Added : ஆக 29, 2021 | கருத்துகள் (4) | |
Advertisement
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், 17 வயது சிறுவனை திருமணம் செய்த, 19 வயது பெண்ணை போலீஸார் போக்சோவில் கைது செய்தனர்.பொள்ளாச்சியைச் சேர்ந்த, 19 வயது பெண் தனியார் பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து வந்தார். பெட்ரோல் பிடிக்க வந்த, 17 வயது சிறுவனிடம் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இந்நிலையில், இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.சிறுவனின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், மகளிர்
சிறுவனை மணந்த பெண் போக்சோவில் கைது

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், 17 வயது சிறுவனை திருமணம் செய்த, 19 வயது பெண்ணை போலீஸார் போக்சோவில் கைது செய்தனர்.

பொள்ளாச்சியைச் சேர்ந்த, 19 வயது பெண் தனியார் பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து வந்தார். பெட்ரோல் பிடிக்க வந்த, 17 வயது சிறுவனிடம் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இந்நிலையில், இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.


latest tamil news



சிறுவனின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், 17 வயது சிறுவனை 19 வயதான பெண் திருமணம் செய்தது உறுதியானதால், போக்சோவில் அப்பெண்ணை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SUBBU - MADURAI,இந்தியா
29-ஆக-202118:27:21 IST Report Abuse
SUBBU ரெண்டு வயசுதானப்பா வித்தியாசம் போனப் போகுது அந்த சின்னஞ் சிறுசுகளை விட்ருங்கப்பா பாவம்.இப்ப போக்சோவில் அந்த பெண்ணை கைது பண்ணி சிறையில் அடைத்த நீங்கள் இன்னும் கொஞ்ச நாட்களில் ஜெயில்ல அப் பெண்ணுக்கு குழந்தை பிறக்கும் போது அந்த பிள்ளைக்கு பெத்த தகப்பனையாவது கண்ணுல காண்பியுங்கள்.இல்லா விட்டால் அந்த பாவம் ஒங்களை சும்மா விடாது.😆
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
29-ஆக-202118:24:40 IST Report Abuse
RajanRajan நல்ல நடவடிக்கை. போக்ஸோ இருபாலருக்கும் பொருந்தும் சட்டம் என்பது உறுதியாகியுள்ளது.
Rate this:
Cancel
29-ஆக-202115:05:41 IST Report Abuse
Ram Pollachi தயவு செய்து ஜோடிகளை பிரிக்காதீர்கள். ஒரு மாதம் குடும்பம் நடத்தி பார்க்கட்டும் பிறகு அந்த காதல் கசந்து பிரிந்து விடும். அரசுக்கு எவ்வளவோ வேலை இருக்கு அதை எல்லாம் செய்யாமல் இதற்கு முக்கியத்துவம் தருவது நல்லதல்ல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X