சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பந்தலூர் அருகே சந்தனமரம் கடத்தல்

Added : ஆக 29, 2021
Share
Advertisement
ஊட்டி: நீலகிரி மாவட்டம் -பந்தலூர் அருகே மாநில எல்லையான நம்பியார்க்குன்னு பகுதியில் சந்தன மரம் வெட்டி கடத்தியது குறித்து பிதர்காடு வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இப்பகுதியில் தொடர்ச்சியாக சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டு வருவது
பந்தலூர் அருகே சந்தனமரம் கடத்தல்



ஊட்டி: நீலகிரி மாவட்டம் -பந்தலூர் அருகே மாநில எல்லையான நம்பியார்க்குன்னு பகுதியில் சந்தன மரம் வெட்டி கடத்தியது குறித்து பிதர்காடு வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இப்பகுதியில் தொடர்ச்சியாக சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X