அரசியல் செய்தி

தமிழ்நாடு

சட்டசபை 2 நாட்கள் கிடையாது!

Added : ஆக 29, 2021
Share
Advertisement
சென்னை : அரசு விடுமுறை காரணமாக, இரண்டு நாட்கள் சட்டசபை கிடையாது.சட்டசபை கூட்டத்தொடர், 13ம் தேதி முதல் நடந்து வருகிறது. நேற்று வேளாண்மை, கால்நடை, மீன் வளம், பால் வளத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது.இன்று ஞாயிற்றுக் கிழமை அரசு விடுமுறை. நாளை கிருஷ்ண ஜெயந்தி, அரசு விடுமுறை. எனவே, இரண்டு நாட்களுக்கு, சட்டசபை கிடையாது. மீண்டும், 31ம் தேதி சபை கூடுகிறது.அன்று, வருவாய்

சென்னை : அரசு விடுமுறை காரணமாக, இரண்டு நாட்கள் சட்டசபை கிடையாது.

சட்டசபை கூட்டத்தொடர், 13ம் தேதி முதல் நடந்து வருகிறது. நேற்று வேளாண்மை, கால்நடை, மீன் வளம், பால் வளத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது.இன்று ஞாயிற்றுக் கிழமை அரசு விடுமுறை. நாளை கிருஷ்ண ஜெயந்தி, அரசு விடுமுறை. எனவே, இரண்டு நாட்களுக்கு, சட்டசபை கிடையாது. மீண்டும், 31ம் தேதி சபை கூடுகிறது.அன்று, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, தொழில், தமிழ் வளர்ச்சித் துறை மானிய கோரிக்கைகள் மீது, விவாதம் நடக்க உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X