பொது செய்தி

தமிழ்நாடு

தமிழக அரசுக்கு பாராட்டு

Added : ஆக 29, 2021
Share
Advertisement
சென்னிமலை: மத்திய அரசின், மூன்று வேளாண் சட்டங்களை, ரத்து செய்ய வலியுறுத்தி, தமிழக சட்டசபையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு, ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். அதில், 'அரசின் தீர்மானத்தை, ஈரோடு மாவட்ட அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு வரவேற்கிறது. மேலும்,

சென்னிமலை: மத்திய அரசின், மூன்று வேளாண் சட்டங்களை, ரத்து செய்ய வலியுறுத்தி, தமிழக சட்டசபையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு, ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். அதில், 'அரசின் தீர்மானத்தை, ஈரோடு மாவட்ட அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு வரவேற்கிறது. மேலும், இதுதொடர்பாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளையும் திரும்ப பெறுவதாக, முதல்வர் அறிவித்துள்ளார். இதையும் வரவேற்கிறோம்' என்று தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X