நாட்டு சர்க்கரை 1 மூட்டை ரூ.2,100| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நாட்டு சர்க்கரை 1 மூட்டை ரூ.2,100

Added : ஆக 29, 2021
Share
கோபி: கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 1.05 லட்சம் ரூபாய்க்கு நாட்டு சர்க்கரை நேற்று விற்பனையானது. ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று நாட்டு சர்க்கரை ஏலம் நடந்தது. 60 கிலோ எடையில், 178 மூட்டைகள் வரத்தானது. இரண்டாம் தரம்(மீடியம்), குறைந்தபட்சம், 2,000 ரூபாய்க்கும், அதிகபட்சம் மற்றும் சராசரியாக, 2,100 ரூபாய்க்கும் விற்பனையானது. 50 மூட்டை

கோபி: கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 1.05 லட்சம் ரூபாய்க்கு நாட்டு சர்க்கரை நேற்று விற்பனையானது. ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று நாட்டு சர்க்கரை ஏலம் நடந்தது. 60 கிலோ எடையில், 178 மூட்டைகள் வரத்தானது. இரண்டாம் தரம்(மீடியம்), குறைந்தபட்சம், 2,000 ரூபாய்க்கும், அதிகபட்சம் மற்றும் சராசரியாக, 2,100 ரூபாய்க்கும் விற்பனையானது. 50 மூட்டை சர்க்கரை மட்டும், 1.05 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X